Posts

கிர்நார் மலை (அ) ரைவத மலை.! Girnar or Revatak Pravata.!

Image
கிர்நார் மலை (அ) ரைவத மலை.! Girnar or Revatak Pravata.! கிர்நார் மலை : ★ கிர்நார் மலை அல்லது ரைவத மலை  எனும் இம்மலை  இந்திய மாநிலமான குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டத்தின் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ★ பௌத்தர்களும், இந்துக்களும் மற்றும் சமணர்களும் கிர்நார் மலையைப் புனித தலமாக கருதுகின்றனர். ★ இது 3661 அடி உயரம் கொண்ட கிர்நார் மலை 8,000 படிகளுடன் கூடியது. கிர்நார் மலை (அ) ரைவத மலை Jain temples on Girnar mountain aerial  பவநாத்திலிருந்து கிர்னார் மலைக்காட்சி உயர்ந்த இடம் உயரம் 1,031 m (3,383 ft) புவியியல் கிர்நார் மலை is located in Gujaratகிர்நார் மலைகிர்நார் மலை பவநாத், ஜூனாகத், குஜராத் மகாதேவர் கோயில் கொண்ட கிர்நார் மலை, இமயமலையை விட மிகப்பழமையானது. இம்மலைகளில் பல தீர்த்தங்கரர்களின் கோயில்கள் உள்ளது. தொன்ம வரலாறு: ★ தத்தாத்ரேயர் கிர்நார் மலைப் பகுதிகளில் தங்கி வாழ்ந்தாக இந்துக்கள் கருதுகின்றனர். ★  22வது சமண சமய தீர்த்தங்கரான நேமிநாதர் கிர்நார் மலையில் முக்தி அடைந்தவர்.  ★ தாமோதரன் கிர்நார் மலையின் அதிபதியாகப் போற்றப்படுவத...